மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ராமராஜன்

தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் கிராமத்து படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராமராஜன்தான். இவர் நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘எங்க ஊரு காவல்காரன்’, ‘என்ன பெத்த ராசா’, ‘கரகாட்டக்காரன்’, ‘பாட்டுக்கு நான் அடிமை’ போன்ற படங்கள் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடக்கூடிய படங்களாக பார்க்கப்பட்டு வருகின்றன. ராமராஜன் நடிப்பில் கடைசியாக 2012-ம் ஆண்டு ‘மேதை’ என்ற படம் வெளியானது. அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் … Continue reading மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ராமராஜன்